அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
Onlinepj யின் விவாதம் !
சில கிறித்தவர்களும், இந்துத்துவாவினரும், கம்யூனிஸ்டுகளும், நாத்திகர்களும் இணைய தளங்கள் மூலமும் மின்னஞ்சல் மூலமும் இஸ்லாம் குறித்து தவறான கருத்துக்களை விதைத்து, தரக்குறைவாக விமர்சித்து வருகின்றனர். அவர்களின் கொள்கை சரியா? இஸ்லாத்தின் கொள்கை சரியா? என்று விவாதிப்பது தான் சரியான நடைமுறையாகும். விவாதம் செய்ய முஸ்லிம்கள் முன்வராத போது தான் வெளியில் விமர்சிக்க வேண்டும். ஆனால் முஸ்லிம்கள் சார்பில் இவர்களில் யாருடனும் பகிரங்க விவாதம் நடத்த நாம் தயாராக இருக்கிறோம். இந்த அழைப்பை அவர்கள் ஏற்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்
6 மார்., 2010
திருந்துமா?! புதுமடம் சுன்னத் ஜமாஅத்
பதிவர்: PDM TNTJ Admin
| பதிவு நேரம்: 9:41 am |
பிரிவு:
கிளை செய்தி
20 பிப்., 2010
புதுமடம் பொதுக்கூட்டத்தின் புகைப்பட தொகுப்பு
பதிவர்: PDM TNTJ Admin
| பதிவு நேரம்: 2:14 pm |
பிரிவு:
கிளை செய்தி,
மார்க்க விளக்ககூட்டம்
10 பிப்., 2010
வாய் கிழிய தவ்ஹீத் பேசிய தவ்ஹீத் மாப்பிள்ளை?
பதிவர்: PDM TNTJ Admin
| பதிவு நேரம்: 6:52 am |
பிரிவு:
மாவட்ட-மாநில செய்தி
2 பிப்., 2010
புதுமடத்தில் மாபெரும் இஸ்லாமிய பொதுக்கூட்டம்
பதிவர்: PDM TNTJ Admin
| பதிவு நேரம்: 6:54 am |
பிரிவு:
மார்க்க விளக்ககூட்டம்
இன்ஷா அல்லாஹ்....
இடம்: பேருந்து நிலையம் (இடம் மாற்றப்பட்டுள்ளது)
வரும் பிப்ரவரி மாதம் 13 ம் தேதி மாலை சரியாக 6 மணியளவில் (மஹரிப் தொழுகைக்குப் பிறகு ) புதுமடத்தில் மாபெரும் இஸ்லாமிய பொதுக்கூட்டம்.
சிறப்புரை:
சகோ. அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி அவர்கள்
சகோதரி யாஸ்மீன் அவர்கள்
இடம்: பேருந்து நிலையம் (இடம் மாற்றப்பட்டுள்ளது)
அன்பார்ந்த சகோதரர்களே இப்பொதுக்கூட்டம் முக்கியமா பெண்களின் இஸ்லாமிய சிந்தனை பற்றிய பொதுக்கூட்டமாகும் ஆகையால் தாங்கள் வீட்டில் சகோதரிகளை பெருமளவு கலந்து கொண்டு துாய இஸ்லாத்தினை பற்றி அறிந்து கொள்ள சொல்லுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தொடர்புக்கு : சகுபர் சாதிக் கிளை தலைவர்
+919994415322
29 ஜன., 2010
திருட்டு விசிடியும் கமலின் கோமாலி தனமும்
பதிவர்: PDM TNTJ Admin
| பதிவு நேரம்: 8:35 pm |
பிரிவு:
மாவட்ட-மாநில செய்தி
27 ஜன., 2010
இருமேனி புதுமடம் கிளையில் நடைபெற்ற இரத்த தான முகாம்!
பதிவர்: PDM TNTJ Admin
| பதிவு நேரம்: 2:43 pm |
பிரிவு:
கிளை செய்தி
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நேற்று (26 /01 /2010) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இருமேனி, புதுமடம் கிளை மற்றும் உச்சிப்புளி அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இரத்த தான முகாமில் நமது கொள்கை சகோதரர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.
மேலும் பலர் தயாராக இருந்தும் மருத்துவ மனையில் குறிப்பிட்ட அளவு முடிந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இராமாநதபுர மாவட்டத்தில் மட்டும் 500 க்கும் மேற்பட்ட சகோதர, சகோதரிகள் 24 மணி நேரமும் இரத்த தானம் செய்வதற்கு தயார் நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது அல்ஹம்துலில்லாஹ்!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)








