புதுமடம் TNTJ கிளையின் சார்பாக மேலும் 2 நபர்களுக்கு ஜக்காத்தாக 2 தையல் மெசின் கொடுக்கப்பட்டது அதன் விபரம.
1.ஹையருன் நிஸா
தெற்கு தெரு
புதுமடம்
2.சல்பியா
வடக்கு தெரு
புதுமடம்
ஒரு தையல் மெசினின் விலை ரூபாய் 3800 ஆகும்.
மேலும் கிழக்கு தெருவை சேர்ந்த ராவுத்தர் என்பவருக்கு மருத்துவ உதவிக்காக ரூ 2000 கொடுக்கப்பட்டது.
நமக்கு வந்த ஜக்காத் நிதி ரூ 10,000 மெசின் ரூ 7600 மருத்துவ உதவி ரூ 2000 வாகன செலவு ரூ 400 மொத்தம் 10,000.....