புதுமடம் TNTJ கிளையின் சார்பாக பெண்களுக்கான வினாடி வினா போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது இதில் மொத்தம் 20 கோள்விகள் கேக்கப்பட்டது அனைத்து கோள்விகளும் குர்ஆனில் இருந்துமட்டும் கேட்க்கப்பட்டது.
முதல் பரிசு மிக்ஸி
2 வது பரிசு குக்கர்
3 வது பரிசு குர்ஆன்,கித்தாபு
மேலும் அடுத்த 10 நபர்களுக்கு புத்தகங்களும் பரிசுகளாக கொடுக்கப்படுகிறது.இதற்கான கோள்விகள் ஹஜ் பொருநாளிற்க்கு 30 நாட்களுக்கு முன் கொடுக்கப்பட்டு 25-11-2009 அன்று மாலை 4 மணிக்கு விடைகள் பெறப்பட்டது. பரிசுகள் அனைத்தும் ஹஜ் பொருநாள் தொழுகை முடிந்து கொடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.