Onlinepj யின் விவாதம் !

சில கிறித்தவர்களும், இந்துத்துவாவினரும், கம்யூனிஸ்டுகளும், நாத்திகர்களும் இணைய தளங்கள் மூலமும் மின்னஞ்சல் மூலமும் இஸ்லாம் குறித்து தவறான கருத்துக்களை விதைத்து, தரக்குறைவாக விமர்சித்து வருகின்றனர். அவர்களின் கொள்கை சரியா? இஸ்லாத்தின் கொள்கை சரியா? என்று விவாதிப்பது தான் சரியான நடைமுறையாகும். விவாதம் செய்ய முஸ்லிம்கள் முன்வராத போது தான் வெளியில் விமர்சிக்க வேண்டும். ஆனால் முஸ்லிம்கள் சார்பில் இவர்களில் யாருடனும் பகிரங்க விவாதம் நடத்த நாம் தயாராக இருக்கிறோம். இந்த அழைப்பை அவர்கள் ஏற்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

25 அக்., 2009

குர்பனியின் தோல்


வெளிநாடு வாழ் புதுமடச்சகோதரர்களுக்கு புதுமடம் தமிழ் நாடு தவ்ஹித் ஜமாஅத்தின் ஒரு அன்பான வேண்டுகோள் வரும் ஹஜ் பெருநாள் அன்று தங்கள் வீடுகளில் கெடுக்கப்படும் குர்பானி(ஆட்டின்)யின் தோலை தவ்ஹித் ஜமாஅத்திற்க்கு தருமாறு(தங்கள் வீடுகளில் கூறுமாறு) அன்புடன் கேட்டுகொள்கிறோம்.

மேலும் விபரங்களுக்கு 

தலைவர்.சகுபர் சாதிக் (+919994415322)

மேலும் உங்கள் கருத்துகளையும் உங்கள் செய்திகளையும் அனுப்ப pdmtntjbranch@gmail.com என்ற மிண்அஞ்சலுக்கு அனுப்பவும்.

12 அக்., 2009

மாவட்ட தலைமை பள்ளிக்கு.........

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் சார்பாக மாவட்ட தலைமைக்கு சொந்தமாக பள்ளிவாசல் கட்டுவதற்கு ஏற்பாடு செய்து முன்பணமும் கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக தலைமை பல இடங்களில் அல்லாஹ்வின் ஆலயத்திற்காக வசூல் செய்து வருகின்றது தலைமையின் பள்ளிக்கு புதுமடம் கிளையின் சார்பாகவும் வசூல் செய்து வருகின்றோம் இன்ஷா அல்லாஹ்

அல்லாஹ்வின் வீடு கட்டுபருக்கு மறுமையில் இறைவன் சொர்க்கத்தில் வீடு கட்டுவான் என்பதற்கு ஏற்ப இன்ஷா அல்லாஹ் தங்களுக்கு இயன்ற உதவியினை அல்லாவின் ஆலயத்திற்கு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

தொடர்புக்கு
கிளைதலைவர்
சாதிக் +919994415322

புதுமடம் TNTJ யின் கூட்டு குர்பானி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுமடம் கிளையின் சார்பாக கூட்டுக் குர்பானிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது தனியாக குர்பானி கொடுக்க இயலாத அல்லது கூட்டாக கொடுக்க விரும்பக்கூடிய சகோதரர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுமடம் கிளையினை தொடர்பு கொள்ளவும் கூட்டாக குர்பானி கொடுத்து தங்களின் கடமையினை எழிதாக நிறைவேற்றிக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்...........

தற்சமயம் (மாடுக்கு) தல ஒரு நபருக்கு ரூ 1500 என நிர்ணையம் செய்யப்பட்டுள்ளது

குர்பானி கொடுக்க தொடர்பு கொள்ள

கிளை தலைவர்

சகோ.சாதிக் 00919994415322

யார் சுன்னத்துவல் ஜமாஅத்?

 
வாங்கி விட்டீர்களா
இந்த மாத ஓரிறை கொள்கை விளக்க மாத இதழ் மறந்து விடாதீர்கள்
படித்து விட்டீர்களா
ஓரிறை கொள்கை விளக்க பெண்கள் மாத இதழ் மறந்து விடாதீர்கள்
படித்து விட்டீர்களா
இந்த வார ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரல் மறந்து விடாதீர்கள்
பாருங்கள்
பார்க்க தூண்டுங்கள் காணத்தவராதீர்கள்
Copyright © 2009 Pudumadam TNTJ Site Designed and Developed by A.Md Ziya Contact Us